- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- Ranipetta
- மயிலாடுதுறை
- நாகை
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- திருவனகர்
- திருச்சி
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தென்காசி
- விழுப்புரம்
- திருவண்ணாமலை
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விழுப்புரம், திருவண்ணாமலை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைப்பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
