×

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டிகளை கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரி – விழுப்புரம் எல்லையில் உள்ள கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கார் சிக்கியது. 480 மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த சுகுந்தன் (24), தீபக் (20) கைது

Tags : Puducherry ,KENKARAMPALAYAM ,VILUPURAM ,Sukhuntan ,Deepak ,
× RELATED போதைப்பொருள் வழக்கு: சூடான், நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் அதிரடி கைது