×

காரைக்குடியில் காரில் வைத்து பெண் கொலை

சிவகங்கை: காரைக்குடி ஆவுடை பொய்கை அருகே காரில் வைத்து மகேஸ்வரி(35) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நிலம் வாங்க வெளியே செல்வதாக வெளிநாட்டில் உள்ள கணவருக்கு தெரிவித்துவிட்டு சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Tags : Karaikudi ,Sivaganga ,Maheshwari ,Karaikudi Auvadi Lai ,
× RELATED போதைப்பொருள் வழக்கு: சூடான், நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் அதிரடி கைது