×

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து!

 

கான்பரா: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Tags : India ,Australia ,T20I ,Canberra ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி