×

மேட்டுப்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் காட்டு யானை சடலம் மீட்பு

நீலகிரி: மேட்டுப்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அகழியில் காட்டு யானை சடலம் மீட்கப்பட்டுள்ளது. அகழியைத் தாண்டும்போது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Tags : Mettupalayam ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்