×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் தொடங்கியது!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டம் தொடங்கியது. மாமல்லபுரத்தில் கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் பயிற்சி கூட்டம் நடைபெறுகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாத்து, 2026ல் 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க உறுதியேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. மக்களின் வாக்குரிமையை பறிக்க கொண்டு வரப்படும் எஸ்.ஐ.ஆர். குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

Tags : My Polling Station, Winning Polling Station ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Confluence Arena ,Mamallapuram ,DMK government ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...