×

மசூலிப்பட்டினத்துக்கு 730 கி.மீ. தொலைவில் புயல்: வானிலை மையம் தகவல்

டெல்லி: மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 730 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காக்கிநாடாவுக்கு தெற்கு, தென்கிழக்கே 310 கி.மீ தொலைவில் மோன்தா புயல் மையம்; தொடர்ந்து வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தீவிர புயலாக வலுப்பெறும். மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக கரையை கடக்கும்.

Tags : Masulipatnam ,Delhi ,Monta ,of Kakinada ,
× RELATED பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை...