×

நாளை, அக்.28, 30 ஆகிய தேதிகளில் கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அறிவிப்பு!

சிவகங்கை: நாளை, அக்.28, 30ம் தேதிகளில் கீழடி அருங்காட்சியகத்துக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் குருபூஜையை ஒட்டி கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivaganga ,Lower Museum ,Marudhupandiar Kurupuja ,Devar Kurupuja ,Kaladi Museum ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்