×

கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

திண்டுக்கல்: கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி இந்த அருவிக்கு செல்பவர்கள் மீதும் அழைத்துச் செல்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Godaikanal Anju ,Dindigul ,Kodaikanal Anju ,Saravanan ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்