×

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து

 

வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவின் மிகப் பெரிய விமான நிறுவனமான அலாஸ்கா ஏர்லைன்ஸ்-ன் 40 விமான சேவைகள் ரத்து செய்துள்ளது. மேலும் 240-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதி. அந்நிறுவனத்தின் இணைய தளத்தில் தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்தவுடன் அனைத்து விமானங்களும் உடனடியாக தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது.

Tags : Alaska Airlines ,Washington ,United States ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்