×

1000 ஆண்டுகள் பழமையான சண்டிகேஸ்வரர் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு!

 

திருக்கோவிலூர்: கீழையூர் மாரியம்மன் கோயில் அருகே 1000 ஆண்டுகள் பழமையான சண்டிகேஸ்வரர் புடைப்புச் சிற்பம் கண்டெடுத்துள்ளனர்.  இச்சிற்பத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்!

Tags : Keezhayur Mariamman Temple ,Kallakurichi District Historical Research Center ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்