×

காரைக்காலில் மாணவனை கொன்ற வழக்கில் சகாயராணி விக்டோரியா என்பவருக்கு ஆயுள் தண்டனை!!

காரைக்கால்: காரைக்காலில் மாணவனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் சகாயராணி விக்டோரியா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது மகளின் படிப்புக்கு போட்டியாக இருந்ததாக மாணவனுக்கு குளிர்பானத்தில் எலி மருந்து கொடுத்து கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. தாய் சகாயராணி விக்டோரியாவுக்கு வாழ்நாள் சிறையுடன், ரூ.20,000 அபராதம் விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags : Sahayarani Victoria ,Karaikal ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து