×

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக அதிகரிப்பு!!

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் 28,000 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து தற்போது 32,000 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் அற்றுப் பகுதிகளில் குளிக்க தடை விதித்துள்ளது.

Tags : Dharumpuri ,Okanakal Kaviri River ,DARUMPURI ,OKENAKAL KAVIRI RIVER ,Okanakal ,Kaviri reservoir ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்