×

லக்னோ அணியில் கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், ஐபிஎல் தொடரில் 2015ம் ஆண்டு அறிமுகமாகி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2024 சீசனில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மட்டும் விளையாடினார். 2025 சீசனுக்கு மெகா ஆக்சனில் எந்த அணியும் இவரை தேர்வு செய்யாத நிலையில் லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Kane Williamson ,Lucknow ,New Zealand ,IPL ,Sunrisers Hyderabad ,Gujarat Titans ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி