×

உச்சநீதிமன்றம் வழங்கியது இடைக்காலத் தீர்ப்புதான்: டெல்லியில் திமுக வழக்கறிஞர் வில்சன் பேட்டி

டெல்லி: உச்சநீதிமன்றம் வழங்கியது இடைக்காலத் தீர்ப்புதான் என டெல்லியில் திமுக வழக்கறிஞர் வில்சன் பேட்டியளித்துள்ளார். ‘நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை தொடரும். இன்று வரை எஸ்.ஐ.டி. நடத்திய விசாரணை சரியானதுதான் என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது’ என வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.

Tags : Supreme Court ,Dimuka ,Wilson ,Delhi ,Judge ,Aruna Jagadishan Commission ,S. I. D. ,
× RELATED டெல்லியில் செங்கோட்டை அருகே கார்...