×

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி..!

துபாய்: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து போட்டி சமனில் முடிந்தது. ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணி போட்டி சமனில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவரில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, எதிர்கொண்ட முதல் பந்திலேயே 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Tags : Asian Cup Super 4 Round ,Sri Lanka ,Dubai ,
× RELATED பிட்ஸ்