×

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லை!!

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசை விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தாண்டு பரிசு இல்லை. ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும், ஏதேனும் ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வரும் அக்.10 அன்று அறிவிக்கப்பட உள்ளது.

Tags : US ,President Donald Trump ,Washington ,Donald Trump ,Trump ,
× RELATED ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர்...