×

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பர வழக்கில் யுவராஜ் சிங்கிடம் அமலாகத்துறை அதிகாரிகள் விசாரணை

டெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பர வழக்கில் யுவராஜ் சிங்கிடம் அமலாகத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமலாக்கத்துறை சம்மனை அடுத்து விசாரணைக்கு யுவராஜ் சிங் ஆஜரானார்.

Tags : Enforcement ,Yuvraj Singh ,Delhi ,Enforcement Department ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்