×

புரோட்டீன் ஷேக்

தேவையான பொருட்கள்

பாதாம் – 10
முந்திரி – 4
பிஸ்தா – 4
வால்நட் – 3
வேர்க்கடலை – ஒரு பிடி
பேரீச்சம் பழம் – 2
காய்ந்த அத்திப் பழம் – 1
காய்ந்த திராட்சை – 15
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப் பால் – 1/2 கப்.

செய்முறை

தேனை தவிர மற்ற அனைத்தையும் முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலை மிக்ஸியில் அனைத்தையும் தேங்காய்ப் பால், ஊற வைத்த தண்ணீரோடு சேர்த்து நன்றாக அரைக்கவும். அதில் தேன் கலந்து பருகவும். சுவையான புரோட்டீன் ஷேக் தயார்.

Tags :
× RELATED தேங்காய்ப்பால் பணியாரம்