×

இறப்புச் சான்று வழங்க லஞ்சம் – வி.ஏ.ஓ. கைது

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சுப்பு என்பவரிடம் ரூ.3,500 லஞ்சம் வாங்கியபோது வி.ஏ.ஓ. செந்தில்குமார் கையும் களவுமாக சிக்கினார்.

Tags : V. A. Oh ,Kovilpatty ,A. Oh. Sentilkumar ,Chuppu ,V. A. Oh. ,Senthil Kumar ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி யானை...