×

மாமல்லபுரத்தில் நாளை அன்புமணி தலைமையில் நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை இல்லை: ஐகோர்ட்

சென்னை: மாமல்லபுரத்தில் நாளை அன்புமணி தலைமையில் நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை இல்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாளை திட்டமிட்டப்படி அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு நடைபெறும்; அன்புமணி தலைமையில் நடக்கும் பொதுக்குழுவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags : Mamallapuram ,Anbumani ,Icourt ,Chennai ,Bhamaka ,Ramadas ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை...