×

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மருத்துவ பரோல் ஆக.21ம் தேதி வரை நீட்டிப்பு!!

டெல்லி : பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மருத்துவ பரோல் ஆக.21ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை மோசமாக உள்ளதால் ஆசாராம் பாபுவின் மருத்துவ பரோலை நீட்டித்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : SAMIAR ASARAM BABU ,Delhi ,Samyar Asaram Babu ,Gujarat High Court ,Asaram Babu ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...