×

அதிமுக முன்னாள் அமைச்சருடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் சென்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் எல்.கே.சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்தனர். திருப்பத்தூரில் உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரேமலதா மரியாதை நிமித்தமாக கே.சி.வீரமணியை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Premalatha Vijayakanth ,minister ,Adimuga Tirupathur ,Demutika ,Secretary General ,Premalatha ,Treasurer ,L. K. Sudish ,Vijayaprabharan ,K. C. ,Veeramani ,Tirupathur ,K. C. Veeramani ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை...