×

பீகாரில் அதிபர் ட்ரம்​புக்கு இருப்​பிட சான்​றிதழ் கேட்டு விண்ணப்பம் பதிவு..!!

பாட்னா: பீகாரில் அதிபர் ட்ரம்ப் பெயரில் இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பம் பதிவானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப்-ன் புகைப்படத்துடன் போலி ஆதார் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன், பாட்னாவில் ‘Dog Babu’ என்ற பெயரில் ஒரு நாய் புகைப்படத்துடன் இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டு சர்ச்சையான நிலையில், மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Tags : President Trump ,Bihar ,Patna ,Aadhaar ,Trump ,Dog Babu ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...