×

டெல்லியில் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் குத்திக் கொலை

டெல்லி : டெல்லியில் வாகன பார்க்கிங்கில் ஏற்பட்ட தகராறில் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் குத்திக் கொலை செய்யபட்டார். நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் ஆசிப் குரேஷி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Huma Qureshi ,Delhi ,Asif Qureshi ,
× RELATED வங்கதேச பதற்றங்களுக்கு மத்தியில்...