×

சொல்லிட்டாங்க…

* வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்ற போர்வையில், பின்வாசல் வழியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வர தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

* இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முடிவு நமது வெளியுறவுக் கொள்கையின் பேரழிவு. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

Tags : Electoral Commission ,Mamata Banerjee ,US ,President ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை...