×

சொல்லிட்டாங்க…

* இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி விட்டோம். இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் விவகாரம் என்பதால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. – ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

Tags : Chief Minister ,M.K. Stalin ,Bihar ,Parliament ,Supreme Court ,Union Minister ,Kiren Rijiju ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில்...