×

கனமழை காரணமாக மேகமலை அருவியில் குளிக்கத் தடை!!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கனமழை காரணமாக மேகமலை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக மேகமலை அருவியில் குளிக்க 2வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Teni ,Andipatti ,Theni district ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...