×

7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார் எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ்!

எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ் 7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்னை, மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை என இன்ஸ்டாவில் பதிவிட்டு கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.

The post 7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார் எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ்! appeared first on Dinakaran.

Tags : Nada Habis ,Paris Olympics ,swordswoman ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...