×

தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை: மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யபப்ட்டுள்ளது. நிதிநிறுவனத்தின் வங்கிக் கணக்குகளையும் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் மீது ஏற்கனவே 144 புகார்கள் வந்த நிலையில் தற்போது மேலும் 300க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன.

The post தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Devanathan ,Chennai ,Mylapore financial ,Economic Offenses Division ,Mylapore Finance Company… ,Dinakaran ,
× RELATED மோசடி வழக்கிலிருந்து தப்பிக்க பேரம்...