- மெக்ஸிக்கோ
- புரூக்ளின் பாலம்
- ஐக்கிய மாநிலங்கள்
- அமெரிக்கா
- நியூயார்க் நகரம், அமெரிக்கா
- மெக்ஸிகோ கடற்ப
- புரூக்ளின் பிரிட்ஜ்,
அமெரிக்கா: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோ கப்பல் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 200 பேருடன் சென்ற மெக்சிகோ கடற்படை பயிற்சி கப்பலில் இருந்த 147 அடி உயர கம்பம் உரசி விபத்து ஏற்பட்டது. பாலத்தின் மீது கப்பல் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 19 பேர் படுகாயமடைந்தனர்
The post அமெரிக்காவின் புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோ கப்பல் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
