×

ரூ4800 கோடி மோசடி: டெல்லியில் 2 பேர் கைது


புதுடெல்லி; ஹாங்காங் மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருளுக்கு ரூ4,800 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக பணம் அனுப்பி மோசடி செய்ததாக டெல்லியைச் சேர்ந்த இரு இறக்குமதியாளர் சகோதரர்கள் மயங்க் டாங் மற்றும் துஷார் டாங் ஆகியோர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து கைது செய்தது.

The post ரூ4800 கோடி மோசடி: டெல்லியில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Delhi New Delhi ,Delhi ,Mayank Tang ,Tushar Tang ,Hong Kong ,China ,
× RELATED மகள் இருக்கும் இடம் தெரிந்தும்...