×

கிருஷ்ணகிரியில் 206 போலீசார் இடமாற்றம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 206 போலீசார் இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காகவும், இடமாறுதல் கோரி மனு அளித்தவர்களுக்கும் இந்த இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

The post கிருஷ்ணகிரியில் 206 போலீசார் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,
× RELATED தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண்...