×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.52 லட்சம் கன அடி தண்ணீர் வரத்து

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து விநாடிக்கு 1.52 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. பரிசல் இயக்க மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை, 13வது நாளாக நீடிக்கிறது.

 

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.52 லட்சம் கன அடி தண்ணீர் வரத்து appeared first on Dinakaran.

Tags : Okanakal ,Kaviri River ,Okanakal Kaviri River ,
× RELATED ஒகேனக்கல்: நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு..!!