×

வெங்காய குழம்பு

எப்படிச் செய்வது?புளியை கரைத்து அதில் தோல் நீக்கிய முழு சின்ன வெங்காயம், குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து வெங்காயத்தோடு உள்ள புளித்தண்ணீரை சேர்த்து நன்றாக சுண்ட விடவும். கடைசியாக சர்க்கரை, ராகி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி குழம்பு நன்றாக கொதித்ததும் இறக்கவும்.

The post வெங்காய குழம்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!