×

வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

 

பழநி, ஜூன் 3: பழநி அருகே கலிக்கநாயக்கன்பட்டியில் வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் பெண் கல்வியின் அவசியம், பாலியல் குறித்த தெளிவுகள் ஏற்படுத்த வேண்டியதன் அவசியம், தொடுதலில் உள்ள வேற்றுமைகள், பெண்களுக்கான சட்டங்கள், பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

The post வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Kalikanayakkanpatti ,Awareness camp for ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...