×

வடுவூர் நாற்றங்கால் உற்பத்தி மையத்தில் அதிக மகசூல் தரும் தென்னை நாற்றுகள் விநியோகம் தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்

 

மன்னார்குடி, மே 5: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் வடுவூர் தென்பாதி யில் இயங்கி வரும் குட்டை, நெட்டை தென்னை நாற்றங்கால் உற்பத்தி மையத்தில் அதிக மகசூல் தரும் தென்னை நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது என மன்னார்குடி தோட்டக்கலை உதவி இயக்குநர் சத்யஜோதி தெரிவித்துள்ளார்.

 

The post வடுவூர் நாற்றங்கால் உற்பத்தி மையத்தில் அதிக மகசூல் தரும் தென்னை நாற்றுகள் விநியோகம் தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vaduvur Nursery Production Center ,Mannargudi ,Kuttai ,Nettai Coconut Nursery Production Center ,Vaduvur ,Horticulture ,Hill Crops Department ,Mannargudi… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...