×

பீகார் சட்டமன்றத்திற்கு வெளியே ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் போராட்டம்

பீகார்: பாட்னாவில் உள்ள பீகார் சட்டமன்றத்திற்கு வெளியே ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முசாபர்பூர் காப்பகத்தில் சிறுமியர் கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகி்ன்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Bihar, Assembly, Rashtriya Janata Dal, Struggle, Muzaffarpur, Archive
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...