×

மார்த்தாண்டத்தில் சாம்சங் ஷோரூம் இன்று திறப்பு

நாகர்கோவில், ஜூன் 5: மார்த்தாண்டத்தில் சாம்சங் ஷோரூம் இன்று திறக்கப்படுகிறது. மார்த்தாண்டம் பம்மம் ஊட்டு குழிவிளையில் சாம்ஷங் ஸ்மார்ட் கபே செல்போன் ஷோரூம் இன்று காலை 10.30 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இதனை ஜெய் மற்றும் ராஜன் அன்கோ நிறுவனர் தங்கப்பன் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஜெயந்தன் மற்றும் ஜெய் அன்கோ குடும்பத்தினர் செய்துள்ளனர்.

The post மார்த்தாண்டத்தில் சாம்சங் ஷோரூம் இன்று திறப்பு appeared first on Dinakaran.

Tags : Samsung ,Marthandam ,Nagercoil ,Samsung Smart Cafe ,Bammam ,Ootu Kuzhivilai ,Jai ,Rajan Anco ,Thangappan… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...