- மதுரை
- மதுரை புறநகர் மாவட்டக் குழு
- இந்திய மாதர் தேசிய கூட்டமைப்பு
- ஆதி திராவிடர்கள்
- சித்தலை ஊராட்சி
- திருமங்கலம் தாலுக்கா, மதுரை மாவட்டம்
மதுரை, ஜூலை 31: மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா சித்தாளை ஊராட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிய அரசு மயானத்திற்கு செல்லும் பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மதுரை புறநகர் மாவட்டக் குழு செயலாளர் நாகஜோதி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
The post மயான ஆக்கிரமிப்பு அகற்ற மனு appeared first on Dinakaran.
