×

மகளிர் விடுதலை இயக்க செயற்குழு கூட்டம்

அரூர், செப்.18: தர்மபுரி கிழக்கு மாவட்ட மகளிர் விடுதலை இயக்க மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் விடுதலைகள் சிறுத்தை கட்சி அலுவலகத்தில் மகளிரணி மாவட்ட செயலாளர் சாக்கம்மாள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் மேலிட பொறுப்பாளர் அசோகன், மூவேந்தன், கேசவன், தீரன்தீர்த்தகிரி, ராஜ்குமார், இளையராஜா, சிந்தைமா, தமிழன், ராமலிங்கம், மகளிரணி நிர்வாகிகள் மகாராணி ஞானசுடர், அருள்மொழி, மோனிஷா, சங்கீதா, அம்சராணி, சரண்யா, சியாமளா, சத்தியவாணி கலந்து கொண்டனர். மகளிரணி நகர செயலாளர் லதா நன்றி கூறினார்.

The post மகளிர் விடுதலை இயக்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's Liberation Movement Working Committee Meeting ,Aroor ,Dharmapuri ,East District ,Women's Liberation Movement ,District ,Special Working ,Committee ,Liberation Tigers Party ,Makalirani District ,Chakkammal ,District Secretary ,Chakansharma ,Dinakaran ,
× RELATED ₹43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை