- காமராஜ்
- பவுர்சத்ரம்
- முதல் அமைச்சர்
- திமுக
- தென்காசி தெற்கு மாவட்ட டி.எம்.கே.
- ஜெயபாலன்
- கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கமிட்டி...
பாவூர்சத்திரம், ஜூலை 19: முன்னாள் முதல்வர் காமராஜரின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள அவரது சிலைக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை, ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, ரமேஷ், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், முன்னாள் தலைவர் பொன்அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பாவூர்சத்திரத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.
