×

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Plantation Government Hospital , Students protest against high fees at Perundurai Government Medical College
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...