×

தொண்டி பகுதியில் இன்று மின்தடை

 

தொண்டி, ஜூன் 10: தொண்டி துனை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தொண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதனால் தொண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தொண்டி நகர் பகுதிகள், நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீர்த்தாண்டதானம், அரும்பூர், ஆதியூர், தளிர் மருங்கூர், திணையத்தூர், திருவெற்றியூர், அச்சங்குடி, எஸ்பிபட்டினம், எம்.வி.பட்டினம், வி.எஸ்.மடம், குளத்தூர், மைக்கேல் பட்டினம், பாசிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொண்டி பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Thondi Thunai Power Station ,Thondi Sub-Station ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...