×

திருத்துறைப்பூண்டியில் சாலை பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு

 

திருத்துறைப்பூண்டி, மே 28: திருத்துறைப்பூண்டி நகராட்சி வார்டு 19 வேதை சாலை சத்திரம் பள்ளி கூடம் அருகில் மண் சாலை பேவர் பிளாக் சாலையாக அமைக்கும் பணியை நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பார்வையிட்டார்.
இதில் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகோயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டியில் சாலை பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Municipal Council Chairman ,Tiruthuraipoondi ,Municipal ,Council ,Kavita Pandian ,Vedai Salai Chathiram School ,Tiruthuraipoondi Municipality Ward 19 ,Municipal Council ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...