×

தலைஞாயிறு ஒன்றிய திமுக சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வாழ்த்து

வேதாரண்யம்,ஏப்.26: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகா குமார் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, நாகை மாவட்ட செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தலைஞாயிறு ஒன்றிய கழக செயலாளர் மகா குமார்ஆகியோர் சந்தித்து வாழ்த்தி நினைவு பரிசு வழங்கினார்.

The post தலைஞாயிறு ஒன்றிய திமுக சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Minister of School Education ,Thalaignayiru Union DMK ,Vedaranyam ,Vedaranyam Taluka ,Thalaignayiru Union ,Maha Kumar ,Tamil Nadu Government School Education Department ,Nagaland District ,Minister ,Anbil Mahesh ,Minister of ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...