×

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 மாத பயிரான பொங்கல் கரும்பு நடவு பணிகள் தீவிரம்

 

தஞ்சாவூர், மே 6: தஞ்சையை அடுத்த வரவுக்கோட்டை பகுதியில் பொங்கல் கரும்பு நடவு செய்வதற்கு விதைக் கரும்புகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை, வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகு படி செய்யப்பட்டு வருகின்றன.
இது தவிர பொங்கல் கரும்பும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 மாத பயிரான பொங்கல் கரும்பு நடவு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Varavukottai ,Tamil Nadu ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...