×

ஸ்ரீவைகுண்டம் அருகே 200 மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன...

நெல்லை: ஸ்ரீவைகுண்டம் மருதூர் அணைக்கட்டு பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த 200 மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. 100 மாடுகள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 100 மாடுகளை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மருதூர் அணைக்கட்டு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...