×

திருவள்ளூர் அருகே படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழந்துள்ளார். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்ததில் மீனவர் நஜிருதீன் உயிரிழந்தார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!