×

குறைதீர் கூட்டத்தில் 301 மனுக்கள்

பெரம்பலூர், ஜூன் 3:பெரம்பலூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது. 301-மனுக்கள் பெறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குறைதீர் கூட்டத்தில் 301 மனுக்கள் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Public Grievance Redressal Day ,District Revenue Officer ,Vadivel Prabhu ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...